கதையும் ரெடி… ஹீரோவும் ரெடி… பணம் தான் இல்ல! புலம்பிய பிரபல இயக்குனர்!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவர் ஓராண்டாக சும்மாவே இருப்பதாகவும், 4 கதை ரெடியா இருக்கு, ஹீரோவும் ரெடி, படம் எடுக்க பணம் தான் இல்லை எனவும் வீடியோ ஒன்றில் புலம்பி உள்ளார். பழைய…
