ட்ரைலரே போர் அடிக்குதே.. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மாதிரி ஒரு ரேஸ் படம்.. எஃப் 1 ரேஸ் ட்ரைலர் எப்படி இருக்கு?
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மாதிரியான ரேஸ் படங்களுக்கு ஹாலிவுட்டில் எப்போதுமே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் எஃப் 1 என்கிற திரைப்படம் அடுத்து திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. ஆனால் அதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லை. ட்ரைலரே கொஞ்சம் போர் அடிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது.
Continue Reading