டிசி சினிமாவிற்கு திருப்பு முனையாக அமைந்த ப்ளாஷ் திரைப்படம்!.. படம் எப்படி இருக்கு…

மார்வெல் சினிமாஸ் மட்டும்தான் மல்டிவர்ஸ் எடுப்பாங்களா? நாங்களும் எடுக்குறோம் என தற்சமயம் டிசி களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம்தம் த ஃப்ளாஸ். டிசி யுனிவர்ஸ் துவங்கியபோது மற்ற சூப்பர் ஹீரோக்கள் போல ஃப்ளாஸ்க்கு தனியான திரைப்படம் எதுவும் எடுக்கவில்லை. ஜெஸ்டிஸ் லீக் திரைப்படத்தில் அவரை உடனடியாக படத்தில் இணைத்துவிட்டனர். அந்த படத்தில் ப்ளாஷ்க்கு கெத்தாக காட்சிகள் ஒன்றும் இருக்காது என்றாலும் அவரது டைம் ட்ராவல் சக்தியை வைத்து ஒரு சிறப்பான காட்சியை சாக் […]

Continue Reading

தெறிக்க விடும் ப்ளாஷ் ட்ரைலர்! –  மகிழ்ச்சியில் டிசி ரசிகர்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களில் ஹாலிவுட் திரைப்படங்கள் மீது பெரும் ஆர்வம் கொண்ட ரசிக பட்டாளம் உண்டு. அதுவும் சூப்பர் ஹீரோ படங்களுக்கென்று ஒரு கூட்டமும் உள்ளது. தமிழில் விஜய் அஜித் போட்டி போல ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்கள் வழியாக மார்வெல் டிசி என்ற இரு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. டிசி நிறுவனம் சூப்பர் மேன், பேட் மேன் போன்ற பிரபலமான கதாநாயகர்களை கொண்டிருந்தாலும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் ஒரு திட்டமிடலை அவர்களால் செய்ய முடியவில்லை. […]

Continue Reading