இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி! – தூக்கி காட்டும் மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவில் எடுத்த உடனே பெரிய ஹீரோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்தவர். 2013 முதலே சினிமாவில் கதாநாயகியாவதற்கு இவர் முயற்சித்து வருகிறார். முதன் முதலாக 2013 ஆம் ஆண்டு இவர் நடித்து பட்டம் போலே என்கிற திரைப்படம் வெளியானது. அதற்கு பிறகும் இவருக்கு அரிதாகவே வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் தமிழில் பேட்ட திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு […]
Continue Reading