கிராமத்து ஆடலும் பாடலும் நிகழ்ச்சியா இது!.. தமன்னாவால் அநாகரிகமாக முடிந்த இசை நிகழ்ச்சி!..
Thammanna : இசை நிகழ்ச்சி கலாச்சாரம் என்பது தற்சமயம் தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் அதிகமாக வரவேற்பை பெறும் ஒரு விஷயமாக இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்கு திரைத்துறையில் படங்களுக்கு இசையமைத்து கிடைக்கும் பணத்தை விடவும் இந்த மாதிரியான இசை நிகழ்ச்சிகளை நடத்தும் பொழுது அதிக காசு கிடைக்கின்றது. ஏற்கனவே அனிருத், ஏ.ஆர் ரகுமான், விஜய் ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்கள் பல இசை கச்சேரிகளை நிகழ்த்தி இருக்கின்றனர் அதில் ஏ.ஆர் ரகுமான் சென்னையில் நடத்திய இசை கச்சேரி கூட இடையில் […]
Continue Reading