ரோபாவா ? பேயா? – பிரபல ஹாரர் இயக்குனரின் மர்ம திரைப்படம்
ஹாலிவுட்டில் ஹாரர் படங்கள் எடுப்பதற்கு பெயர் பெற்ற இயக்குனர்தான் ஜேம்ஸ் வான். இவர் இயக்கிய கான்ஜூருங், இன்சிடியஸ் போன்ற திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மட்டுமின்றி தமிழிலும் கூட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். அடுத்து…
