ஒரு வாரத்திற்கு நடக்காது.. போர் பதற்றத்தால் கேள்விக்குறியான ஐ.பி.எல் தொடர்.!

மக்கள் மத்தியில் மிக அதிக வரவேற்பை பெற்ற விஷயமாக ஐ.பி.எல் தொடர் இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எல் டி 20 தொடருக்காகதான் மக்கள் வெகுவாக காத்துக்கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் இந்த முறையும் ஐ.பி.எல் போட்டிகள் நடந்தன. மார்ச் 22 ஆம் தேதி இந்த வருடம் ஐ.பி.எல் போட்டியானது துவங்கியது. இதுவரை 58 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் இன்னமும் 12 ஆட்டங்களே நடத்தப்பட வேண்டி இருந்தது. இதற்கு நடுவே தற்சமயம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் […]

Continue Reading
mi-vs-rcb

அம்பயர் வேஷத்தில் வந்த மும்பை இந்தியன் வீரர்கள்!.. ஆடிப்போன கிரிக்கெட் ரசிகர்கள்!.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!..

உலக அளவில் கிரிக்கெட் உலக கோப்பை பிரபலமாக இருந்தாலும் கூட இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக ஐ.பி.எல் உள்ளது. தற்சமயம் ஐபிஎல் போட்டிகள் துவங்கி இனிதே நடந்து வருகின்றன. இதன் 25 ஆவது போட்டியானது நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இரண்டு அணியினருமே சமமான வெற்றியில் இருந்ததால் இருவருக்குமே இது முக்கிய மேட்ச் ஆக […]

Continue Reading
gopi nath

விஜய் டிவியில் இருந்து வேறொரு தொலைக்காட்சிக்கு மாறும் கோபிநாத்? நீயா நானா-வின் நிலை என்ன? 

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி விஜய் டிவி. இதில்,  பல தொலைக்காட்சிகளை போல படம், சீரியல்கள் என்று இல்லாமல் வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை வழங்கி மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது. இந்த ஷோக்களை மக்களும் ஆர்வமாக பார்க்கிறார்கள்.  அப்படி பல வருடங்களாக மெகா ஹிட்டாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா தான். அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் ஒரு காரணமாக சொல்லலாம். மக்களுக்கு […]

Continue Reading