அடங்கமறு படத்தையே மறுபடி எடுத்த மாதிரி இருக்கு!. இறைவன் படம் டிவிட்டர் விமர்சனம்..
தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் மற்றொரு திரைப்படம் இறைவன். இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்த்த பொதுமக்களை பொறுத்தவரை இரண்டு வகையான விமர்சனங்களையும் இறைவன் திரைப்படத்திற்கு கொடுத்துள்ளனர். படத்தில் இன்டர்வெல் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அதனை தொடர்ந்து […]
Continue Reading