Connect with us

அப்படி ஒரு சீனை இதுவரைக்கும் எங்கேயும் பார்த்திருக்க முடியாது!. இறைவன் படம் குறித்து ஜெயம்ரவி!..

Cinema History

அப்படி ஒரு சீனை இதுவரைக்கும் எங்கேயும் பார்த்திருக்க முடியாது!. இறைவன் படம் குறித்து ஜெயம்ரவி!..

cinepettai.com cinepettai.com

Iraivan Tamil movie: தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் வரவேற்ப்பை பெற்றுள்ள நடிகர்களில் முக்கியமானவர் ஜெயம் ரவி. ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்கள் பெரும் ஹிட் அடிப்பதில்லை என்றாலும் அவரது திரைப்படத்திற்கு ஒரு ரசிக பட்டாளம் உள்ளது.

அவரும் தனி ஒருவன் மாதிரியான சில எதிர்பார்ப்பை தூண்டும் படங்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த வருடத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தவிர அவருக்கு பெரும் வெற்றியை தரும் வகையில் வேறு எந்த படமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் இறைவன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படம் குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறும்போது இந்த படத்தில் நடிகர் சார்லியும் நடித்துள்ளார். அவருக்கு இயக்குனர் ஒரு ஷாட் வைத்துள்ளார்.

சினிமாவில் இதுவரை அப்படியொரு ஷாட் யாருமே வைத்ததில்லை. 1000 பக்கம் கொண்ட ஒரு புத்தகம் பேசும் விஷயத்தை அந்த காட்சி பேசும் என கூறியுள்ளார் ஜெயம் ரவி.

POPULAR POSTS

ajith
karthik subbaraj cv kumar
ajith
kamalhaasan lingusamy
vengatesh bhat
inga naan thaan kingu
To Top