Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
விஜய் ஆண்டனிக்கு மட்டும் இல்ல!. விவேக்குக்கும் இந்த கொடுமை நடந்துச்சு!..

விஜய் ஆண்டனிக்கு மட்டும் இல்ல!. விவேக்குக்கும் இந்த கொடுமை நடந்துச்சு!..

by Raj
September 23, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vivek, Vijay antony: தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. ஒரு சவுண்ட் இன்ஜினியராக சினிமாவிற்குள் வந்து பிறகு படிப்படியாக முன்னேறி தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய கதாநாயகர் நடிகர்களில் ஒருவராக விஜய் ஆண்டனி இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியின் மகள் மீரா விஜய் ஆண்டனி துருதிருஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதி சடங்கு விஜய் ஆண்டனியின் வீட்டில் நடந்தது. அந்த சமயத்தில் தமிழில் உள்ள மீடியாக்கள் பலவும் அந்த நிகழ்வில் இடையூறை ஏற்படுத்தின.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

இந்த விஷயம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. பிறகு பிஹைண்ட்வுட்ஸ் போன்ற பெரும் மீடியாக்களே அதற்கு மன்னிப்பு கேட்டு பதில் அளித்து இருந்தனர் .

இதற்கு முன்பு நடிகர் விவேக்கின் மகன் இறந்த பொழுதும் இதே மாதிரியான சம்பவம் நடக்க இருந்ததாக திரை துறையினர் கூறுகின்றனர். ஆனால் அப்பொழுது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்த விஷயத்தை அரசியலாக்க கூடாது எனவே எந்த பத்திரிகையாளர்களும் அங்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்ததால், இதனை அடுத்து விவேக்கின் மகன் இறுதி ஊர்வலம் பத்திரிக்கையாளர்கள் யாரும் வராமல் நடைபெற்றது எனக் கூறப்படுகிறது.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!
Tags: vijay antonyvivekவிவேக்விஜய் ஆண்டனி
Previous Post

அப்படி ஒரு சீனை இதுவரைக்கும் எங்கேயும் பார்த்திருக்க முடியாது!. இறைவன் படம் குறித்து ஜெயம்ரவி!..

Next Post

சிவப்பு ட்ரெஸ்ஸில் ரசிகர்களை குஷியேத்தும் க்ரீத்தி ஷெட்டி!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
kirithi shetty

சிவப்பு ட்ரெஸ்ஸில் ரசிகர்களை குஷியேத்தும் க்ரீத்தி ஷெட்டி!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved