மார்கன் படத்தின் வசூல் நிலவரம்.. இரண்டு நாட்களில் இவ்வளவுதானா?
நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் கூட சமீப காலங்களாக அவர் நடித்து வரும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்காமல்தான் இருந்து வருகிறது. இந்த…
