இளையராஜாவின் அடுத்த ஸ்கெட்சில் சிக்கினாரா விஜய் ஆண்டனி!.. அடுத்த கலவரம் ரெடி..
இனி இளையராஜா பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்றாலே அதற்கு தமிழ் சினிமாவே யோசிக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இளையராஜா அவரது இசைக்கு காப்புரிமையை அவருக்கே வழங்க வேண்டும் என பல காலங்களாக கேட்டு வருகிறார். அதன் மூலம் அவரது பாடலை யார் பயன்படுத்தினாலும் அதற்காக இளையராஜாவிற்கு பணம் தர வேண்டும். பாடகர்களே அந்த பாடல்களை மேடையில் பாடுவதற்கு பணம் தர வேண்டும் என்கிற நிலை வரும். எனவே இது ஒரு சர்ச்சையான விஷயமாகவே சென்று கொண்டுள்ளது. […]
Continue Reading