Tuesday, August 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijayakanth vijay antony

vijayakanth vijay antony

விஜயகாந்துக்கு ஒரு காட்சி வச்சிட்டு 2 வருஷமா காத்துக்கிட்டு இருக்கோம்!.. விஜய் ஆண்டனி படத்தில் நடந்த சம்பவம்!..

by Raj
January 23, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vijayakanth and Vijya antony : தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்க்கு பிறகு பெரும் வள்ளலாக அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் விஜயகாந்த். அரசியலுக்கு சென்ற பிறகு விஜயகாந்த் நடிப்பு வாழ்க்கை முழுவதுமாக முடிந்து போனது. ஒரு சில படங்களில் மட்டும் நடித்த விஜயகாந்த் அதற்கு பிறகு நடிப்பதையே சுத்தமாக விட்டுவிட்டார்.

ஆனால் விஜயகாந்தை தங்களது திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று அதன் பிறகு வந்த புது இயக்குனர்கள் பலருக்கும் ஆசை வந்தது. ஆனால் அப்பொழுது விஜயகாந்தின் உடல்நிலை மோசமானதால் அவரால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான மழை பிடிக்காத மனிதன் என்கிற திரைப்படத்தில் விஜயகாந்த் வருவது போல ஒரே ஒரு காட்சி அவது படத்தில் வைத்து விட வேண்டும் என்பதே விஜய் ஆண்டனியின் பெரும் ஆசையாக இருந்தது.

இது குறித்து தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்திலும் மூன்று வருடங்களாகவே பேசி வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் வீட்டில் விஜயகாந்த் வைத்து படப்பிடிப்பு நிகழ்த்துவது கடினம் என்று கூறி வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மரணமும் சமீபத்தில் நிகழ்ந்தது ஆனாலும் அந்த திரைப்படத்தில் இன்னமும் விஜயகாந்த் காட்சி மட்டும் தனியாக எடுக்கப்படாமல் வைத்திருக்கின்றனர். இதற்கு இப்பொழுது என்ன செய்யலாம் என்று எங்களுக்கே தெரியவில்லை என்று கவலையாக பதில் அளிக்க வருகின்றனர் படக்குழுவினர்.

இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய பிரபல தயாரிப்பாளரும் திரை பிரபலமான தனஞ்செயன் கூறும்பொழுது விஜயகாந்தின் கையையாவது படத்தில் காட்டிவிடலாம் என்று நினைத்தோம் ஆனால் கடைசிவரை கூப்பிட வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்று மனம் வருந்தி அவர் பேசியிருக்கிறார்.

Tags: vijay antonyvijayakanthமழை பிடிக்காத மனிதன்விஜயகாந்த்விஜய் ஆண்டனி
Previous Post

ஆளுக்கு ஒரு கோடி கொடுங்க!.. நடிகர் சங்கம் கட்டிடம் குறித்து எடுத்த அதிரடி முடிவு!..

Next Post

ஜெய்சங்கருக்கு வரவிருந்த பட வாய்ப்பு… அதை அடித்து தூக்கிய ஜெமினி கணேசன்.. இதெல்லாம் நியாயமே இல்ல தெரியுமா!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
jai shankar gemini ganesan

ஜெய்சங்கருக்கு வரவிருந்த பட வாய்ப்பு... அதை அடித்து தூக்கிய ஜெமினி கணேசன்.. இதெல்லாம் நியாயமே இல்ல தெரியுமா!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved