irfan ttf

டிடி எஃப் வாசனுக்கு மட்டும் ஏன் எப்போதும் ஆப்பு.. இர்பானுக்கு மட்டும் சலுகை.. பின்னால் இருக்கும் பெரும்புள்ளி..!

யூட்யூப் என்பது தற்சமயம் தவிர்க்க முடியாத முக்கியமான சமூக வலைத்தளமாக மாறியது. மக்களை நேரடியாக தொடர்புக்கொள்வதற்கு உதவக்கூடிய ஒரு விஷயமாக யூ ட்யூப் இருந்து வருகிறது. அதே சமயம் திரை பிரபலங்களை போலவே யூ ட்யூப் பிரபலங்களும் அதிக சர்ச்சைக்கு உள்ளாகும் சம்பவங்களும் நடக்கின்றன. உதாரணமாக கூற வேண்டும் என்றால் யூ ட்யூப்பர் டி.டி.எஃப் வாசனை கூறலாம். பிரபல பைக் ரைடரான டி.டி.எஃப் வாசன் 2கே இளைஞர்களின் ஹீரோ என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவர் சமூக […]

Continue Reading
irfan view

இதுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையா!.. வீடியோவையே தூக்கிய இர்ஃபான்!..

கடந்த இரு தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான ஆளாக இருந்து வருகிறார் யூ ட்யூப்பர் இர்ஃபான். உணவு சம்மந்தமான விமர்சனங்களை அளித்து அதன் மூலமாக யூ ட்யூப்பில் பிரபலமானவர் இர்ஃபான். பிரபலமான பிறகு இர்ஃபான் மீது அதிகமாக குற்றச்சாட்டுகளும் வர துவங்கின. ஒரு கார் விபத்து குற்றத்தில் கூட இர்ஃபானின் பெயர் அடிப்பட்டது அனைவரும் அறிந்த விஷயமே. இந்த நிலையில் இர்ஃபானுக்கு திருமணம் ஆன பிறகு ஜோடிகள் சேர்ந்து வீடியோ போடுவது போல இவரும் வீடியோ போட […]

Continue Reading