முற்போக்குன்னு சொல்லிட்டு இப்படி கடத்தல் வேலை பண்ணியிருக்கீங்களே.. வெற்றிமாறனையும் அமீரையும் வச்சி செய்யும் நெட்டிசன்கள்!.
Ameer jaabar saadhik : நேற்று இயக்குனர் அமீர் வெளியிட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் தன்னுடைய திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமீர் வெளியிட்ட அறிக்கையில் குற்ற செயல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற போவதில்லை என்று கூறியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் […]
Continue Reading