jaqlin fernandaz

தனியா விமானம் வாங்குன பிரபலங்களை பார்த்திருப்பீங்க.. ஆனா தனியா தீவு வாங்குன பிரபலம்.. யார் தெரியுமா?

தற்போது சினிமாவில் நடிக்கும் பல நடிகர், நடிகைகளும் சொகுசு கார் வாங்குவது, சொந்த பங்களா கட்டுவது போன்ற ஆடம்பர பொருள்களை வாங்கி அதை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்கள். முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர் இவ்வாறு செய்து கொண்டிருக்கும் நிலையில் சின்னத்திரையில் நடிப்பவர்கள், விளம்பரம் படங்களில் நடிப்பவர்கள் போன்ற பல நடிகர், நடிகைகளும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி அவ்வப்போது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருவார்கள். அந்த வகையில் சினிமா […]

Continue Reading