திடீரென கண்பார்வை இழந்த சிம்பு பட நடிகை.. என்னதான் ஆச்சு?..
Jasmin bhasin: தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் மட்டும் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இருப்பவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் சில நடிகைகள் ஒரு படம் மட்டும் நடித்துவிட்ட பிறகு, எங்கு தான் சென்றார்கள் என்பது தெரியாமல் போய்விடும். மேலும் ஒரு படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் அவர்களின் இணையதள முகவரியை கண்டுபிடித்து, அவர்களை பின் தொடர்வார்கள். அந்த வகையில் அவர்கள் பதிவிடும் புகைப்படத்திற்கும், வீடியோக்களுக்கும் கமெண்ட் செய்தும் லைக்கும் […]
Continue Reading