ஜெஃப்ரிக்கிட்ட மட்டும் எதுக்கு இந்த அதிகார தோரணை.. பிக்பாஸில் பாரபட்சம் பார்க்கும் விஜய் சேதுபதி..!
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி தற்சமயம் மூன்றாவது வாரம் நிறைவடைய இருக்கிறது. ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக ஆண் போட்டியாளர்கள்தான் எலிமினேட் ஆகி வந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் பெண் போட்டியாளர்கள் யாராவது ஒருவர் எலிமினேட் ஆவார்கள் என்பது மக்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே விஜய் சேதுபதியின் தொகுத்து வழங்கும் முறையானது தற்சமயம் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. என்னதான் விஜய் சேதுபதி நன்றாக தொகுத்து வழங்குவதாக ஒரு பக்கம் கூறினாலும் மற்றொரு பக்கம் […]
Continue Reading