ஜோக்கர் அடுத்த பாகத்தின் வேலைகள் துவங்குமா? – இயக்குனர் விளக்கம்

ஹாலிவுட்டில் பேட்மேன் என்றாலே எல்லோருக்கும் நினைவு வருகிற கதாபாத்திரம் ஜோக்கர். ஜோக்கர் ஒரு விசித்திரமான கதாபாத்திரமாகும். மக்களுக்கு ஜோக்கர் கதாபாத்திரம் மீது இருக்கும் விருப்பத்தை பார்த்து ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு தனியாக ஜோக்கர் என்கிற பெயரிலேயே திரைப்படம் எடுக்கப்பட்டது. 2019 இல் வெளியான இந்த படம் ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு ஆஸ்கார் விருதும் பெற்றது. இதையடுத்து இதற்கு அடுத்த பாகம் எடுக்கலாம் என முடிவு செய்தார் படத்தின் இயக்குனர் டாட் பிலிப்ஸ். வெகு நாட்கள் ஆன […]

Continue Reading