பழைய காலம் போல இந்த கால குழந்தைகள் பூமராக இல்லை!.. 2கே கிட்ஸை பாராட்டிய நடிகை ஜோதிகா!.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த முக்கிய நடிகைகளில் நடிகை ஜோதிகாவும் ஒருவர். விஜய் அஜித் சூர்யா என்று அப்போது பிரபலமாக இருந்த நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஜோதிகா. பிறகு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை கைவிட்டார் ஜோதிகா. அதற்கு சிவகுமாரின் குடும்ப சூழ்நிலையே காரணம் என்று கூறப்படுகிறது ஏனெனில் சூர்யா ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்வதிலேயே அவருக்கு பெரிதாக விருப்பம் இருக்கவில்லை. எனவே திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிக்க கூடாது என்கிற விதிமுறையின் அடிப்படையிலேயே […]
Continue Reading