ஆயிரம் கோடி வசூல் உறுதி? விக்ரம் படம் குறித்து ஹாலிவுட் நிர்வாகி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் “விக்ரம்”. இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் விழா சமீபத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள…
