சிம்ரனோட எனக்கு கிடைத்த வாய்ப்பு… வேண்டாம்னு சொல்லிட்டேன்.. உண்மையை கூறிய கருணாஸ்.!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்பதை தாண்டி குணச்சித்திர நடிகராக மிகவும் பிரபலமானவர் நடிகர் கருணாஸ். ஆரம்பத்தில் நிறைய படங்களில் காமெடி நடிகராக கருணாஸ் நடித்து வந்தார். அதற்கு பிறகு அவர் தொடர்ந்து கதாநாயகனாக…
