விற்பனையில் பிரச்சனை.. வெளியாகுமா கருப்பு திரைப்படம்..!

இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இதுவரை காமெடி கதைக்களங்களில் மட்டுமே திரைப்படங்களை இயக்கி வந்த ஆர்.ஜே பாலாஜி இயக்கும் முதல் ஆக்‌ஷன் திரைப்படமாக கறுப்பு திரைப்படம் இருக்கிறது. நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. படத்தில் பாடல்கள் கூட நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த படத்தின் மூலமாக சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்திலும் […]

Continue Reading

அந்த படம் மாதிரியே இருக்கு? சாய் அபயங்கரின் பின்னணி இசை குறித்து பேச்சு..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிரூத். தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களுக்கு அனிரூத் தான் இசையமைக்க வேண்டும் என நடிகர்களும் தயாரிப்பாளர்களுமே கேட்க துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு அனிரூத் பிரபலமடைந்துவிட்டார். ஆனால் அதே சமயம் இளையராஜா மாதிரி நிறைய படங்களுக்கு அனிரூத்தால் இசையமைக்க முடியவில்லை. எனவே அவரே முக்கியமான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர்கள் பலருக்குமே அனிரூத் மாதிரி இசையமைக்கும் ஒரு ஆள் தேவைப்பட்டது. […]

Continue Reading

மாணவர்கள் கெட்டு போவார்கள்.. கருப்பு பட போஸ்டருக்கு வந்த எதிர்ப்பு..!

நடிகர் சூர்யா சமீப காலங்களாகவே நல்ல நல்ல கதைகளங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் சில சமயங்களில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்தி கொடுத்துவிடுகின்றன. சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடித்த திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படமாகும். ஆனால் வெளியான பிறகு இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் சூர்யா தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாத்திலுமே இப்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த […]

Continue Reading