உன் சாவு அசிங்க அசிங்கமா இருக்கும்… பிரபல நடிகையை வைத்து செய்த சுசித்திரா!..
தமிழ் சினிமாவில் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் ஒரு முக்கியமான பிரபலமாக இருந்து வருபவர் பாடகி சுசித்ரா. தனது முன்னாள் கணவரான கார்த்திக் குமாரை விவாகரத்து செய்த இவர் தொடர்ந்து கார்த்திக்குமார் குறித்த நிறைய அவதூறுகளை பேசி வந்தார். முக்கியமாக கார்த்திக் குமாரும் தனுஷும் காதலித்து வருவதாக ஒரு சர்ச்சையை கிளப்பி இருந்தார் இவர். அதே போல தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை இவர் வெளிப்படுத்தி வந்தார். […]
Continue Reading