ஜேசன் சஞ்சய் படத்தில் நடிப்பதற்காக வெயிட்டிங்கில் இருக்கும் ஹீரோக்கள்!.. யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறைக்கான இடத்தை பல கதாநாயகர்களும், இயக்குனர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி வருகின்றனர். தற்சமயம் அந்த வரிசையில் முக்கியமான ஆளாக ஜேசன் சஞ்சய் களம் இறங்கியுள்ளார். நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் தற்சமயம் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். அவரது வருகையின் காரணமாக தளபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இயக்குனர் ஆவதற்காக வெளிநாடுகளுக்கு சென்று படித்து முடித்து தற்சமயம் நாடு திரும்பியுள்ளார் ஜேசன் […]

Continue Reading

கமுக்கமாக கல்யாணத்தை முடித்த கவின் – வெளியான புகைப்படங்கள்!..

சின்ன திரையில் பிரபலமாக உள்ள டிவி சேனல்களில் முக்கியமான சேனலாக விஜய் டிவி உள்ளது. விஜய் டிவி மூலமாக பல பிரபலங்கள் தமிழ் சினிமாவில் பெரும் இடத்தை தொட்டுள்ளனர். விஜய் டிவியில் ஒளிப்பரபாகும் சில நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். அப்படியாக பிக்பாஸ் நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் திரைத்துறையில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் ஒரு காலத்தில் பிக் பாஸில் இருந்தவர்தான் நடிகர் […]

Continue Reading

டாடா இயக்குனரோடு இணையும் லைக்கா! –  அடுத்த படத்திற்கு ப்ளான் தயார்!

விஜய் டிவி மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் கவின். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து வந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை காரணமாக தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். இந்த நிலையில் சத்ரியன், இன்று நேற்று நாளை போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த கவினுக்கு 2021 ஆம் ஆண்டு லிஃப்ட் என்னும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. லிஃப்ட் ஒரு ஹாரர் திரைப்படமாகும். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை […]

Continue Reading