நாட்டு நாட்டு பாட்டு ஆஸ்கர் அளவுக்கு வொர்த் இல்ல?! மனம் திறந்த இசையமைப்பாளர் கீரவாணி!
தெலுங்கில் பிரம்மாண்டமான படங்களை இயக்கி பேன் இந்தியா அளவில் பிரபலம் ஆனவர் ராஜமௌலி. இவரது பாகுபலி, மகதீரா, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட அனைத்து படங்களுக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக இருப்பவர் எம்.எம்.கீரவாணி. ராஜமௌலி இயக்கத்தில்…
