கதாநாயகனாக களம் இறங்கும் கருணாஸ் மகன்.. இதுதான் கதை..!

அதிக நடிப்பு திறமையைக் கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் கென் கருணாஸ். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடித்து அதன் மூலம் அதிக பிரபலம் அடைந்தார் . அசுரன் திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது குறைவுதான் என்றாலும் கூட சிறப்பான நடிப்பை அந்த திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து திரைப்படம் இயக்குவது மீது இவருக்கு ஆர்வம் இருந்தது சில படங்களில் உதவி இயக்குனராகவும் கென் கருணாஸ் பணிபுரிந்து […]

Continue Reading

படப்பிடிப்புல அந்த விபத்து நடக்கும்னு எதிர்பார்க்கல… பிரபலத்தின் மகனுக்கு விழுந்த அடி.. பதறிப்போன தனுஷ்..!

தொடர்ந்து சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஒரு நடிகராக தனுஷ் இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர்கள் அதிக வரவேற்பைப் பெற துவங்கிய பிறகு ஒரே மாதிரியான கதைக்களங்களைதான் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். அதிகபட்சம் ஒரு பெரிய வில்லனை எதிர்க்கும் மாஸ் ஹீரோ கதாபாத்திரத்தில்தான் பெரும்பான்மையான நடிகர்கள் நடித்து வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது நடிகர் தனுஷ் மட்டும் தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதைக்களங்களை தேர்ந்தெடுப்பதை பார்க்க முடியும். அப்படியாக தனுஷ் நடித்து மக்கள் […]

Continue Reading