பிரதமரை விமர்சிப்பவர்கள்தான் இப்படி நடந்துக்குவாங்க! – பரபரப்பை ஏற்படுத்திய குஷ்பு!
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை குஷ்பு. பல வருடங்களாக சினிமாவில் கதாநாயகியாக இருந்து வந்தவர் நடிகை குஷ்பு. சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார் குஷ்பு, முன்னர் திமுகவில் இருந்த குஷ்பு தற்சமயம் பாஜக கட்சியில் செயல்ப்பட்டு வருகிறார். இதனால் அடிக்கடி பிரதமர் மோடிக்கு ஆதரவான பதிவுகளை இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்ட […]
Continue Reading