முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. எட்டு முறை போன டேக்.. உண்மையை பகிர்ந்த யோகிபாபு..

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் யோகி பாபு இருந்து வருகிறார். தமிழில் பெரிய நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார் யோகி பாபு. இப்போது அவருக்கு நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதற்கு முன்பே கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. நயன்தாராவிற்கு சமமான ஒரு கதாபாத்திரமாக அதில் யோகி பாபுவின் கதாபாத்திரம் இருக்கும். இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்த […]

Continue Reading