Tag: krithi sheety
ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் க்ரித்தி ஷெட்டி..
தமிழ் சினிமாவில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. கீர்த்தி செட்டி மலையாள சினிமாவில்தான் முதன்முதலில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு அவர் நடித்த உப்பண்ணா திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. அதில் அவருக்கு இருந்த ஒரு கவர்ச்சி காட்சி அவரை மிகவும் பிரபலமாக்கியது. அதனை தொடர்ந்து இரண்டாவது படமாக சியாம் சிங்கா ராய் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல […]
Continue Readingசிகப்பு ட்ரெஸ்ஸில் குலுகுலுன்னு இருக்க – சுண்டி இழுக்கும் க்ரீத்தி ஷெட்டி
வாரியர் என்கிற ஒரே ஒரு படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் கூட தமிழகத்திலும் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருகிறார்கள். மலையாளம், தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். அவரது சில திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆனது மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கீர்த்தி ஷெட்டி அறிமுகமானார். தமிழில் அவர் நடித்து சாம் சிங்கா ராய் மற்றும் வாரியர் ஆகிய இரண்டு படங்கள் வந்துள்ளன. வாரியர் திரைப்படத்திற்கு […]
Continue Reading