சிகப்பு ட்ரெஸ்ஸில் குலுகுலுன்னு இருக்க – சுண்டி இழுக்கும் க்ரீத்தி ஷெட்டி

வாரியர் என்கிற ஒரே ஒரு படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் கூட தமிழகத்திலும் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருகிறார்கள். 

மலையாளம், தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். அவரது சில திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆனது மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கீர்த்தி ஷெட்டி அறிமுகமானார்.

தமிழில் அவர் நடித்து சாம் சிங்கா ராய் மற்றும் வாரியர் ஆகிய இரண்டு படங்கள் வந்துள்ளன. 

வாரியர் திரைப்படத்திற்கு பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் கீர்த்தி ஷெட்டி. 

தற்சமயம் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Refresh