லெட்சுமி மேனனை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கு… பத்திரிக்கையாளரை தரக்குறைவாக பேசிய விஷால்!.
Vishal: சினிமாவை எடுத்துக் கொண்டால் எப்பொழுதும் சர்ச்சைகளுக்கும், கிசுகிசுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த வகையில் ஒரு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நினைத்து பேசுவது. கதாநாயகிகளுடன் இயக்குனர் அல்லது தயாரிப்பாளரை இணைத்து பேசுவது போன்ற வசதிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும். சில சமயங்களில் படத்தில் நடிக்கும் நடிகைகள் உடன் நடிக்கும் சக நடிகர்களுடன் காதல் வயப்படுவது அல்லது இயக்குனருடன் காதல் வயப்படுவது, தயாரிப்பாளுடன் காதல் ஏற்படுவது போன்றவை நிகழும். ஆனால் இதனை சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக […]
Continue Reading