ரிலீஸ்க்கு முன்னாடியே லியோவை மிஞ்சிய கூலி.. இதுதான் விஷயம்..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. வருகிற 14-ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. கூலி திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.…
