News

தியேட்டரையா உடைக்கிறீங்க!.. லியோ ரிலீஸ் இல்லை.. தளபதி ரசிகர்களை பழி வாங்கிய ரோகிணி திரையரங்கம்!.

நடிப்புத் துறையில் சில இயக்குனர்கள் உயிரை கொடுத்து படத்தை எடுப்பார்கள். அப்படிபட்ட இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜன் முக்கியமானவர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்குமே கடலளவு உழைப்பை போட்டுதான் எடுக்கிறார். லியோ திரைப்படத்திற்கு கொஞ்சம்…

Read More
News

இலங்கையில் லியோ படம் வெளியாக கூடாது!.. எங்க போராட்டத்துக்கு மதிப்பு குடுங்க!.. விஜய்க்கு வந்த கடிதம்

பீஸ்ட் திரைப்படம் தயாரான போதே விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் அதிகமாக காத்திருந்த திரைப்படம் விஜய் நடிக்கும் லியோ. வாரிசு திரைப்படத்திற்கு கூட விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் லியோ படத்தை மலையளவு…

Read More
Actress

லியோ படம் LCUலதான் வருது.. வேற லெவல் சம்பவம் உறுதி! – உளறிக் கொட்டிய உதயநிதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. பல நாள் ஏக்கமாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால் அதிகாலை 5 மணி…

Read More
News

விஜய்ணா அப்பவே அது பிரச்சனைனு சொன்னார்!.. நாந்தான் வற்புறுத்தி செய்ய வச்சேன்.. உண்மையை பகிர்ந்த லோகேஷ்!.

Leo vijay: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதால் தற்சமயம் ரஜினிகாந்தை விடவும் விஜய்தான் அதிக சம்பளம்…

Read More
Actress

ஆல் ஷோ ஹவுஸ்ஃபுல்.. ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்ல..! – இப்பவே ரூ.200 கோடி வசூலை தாண்டிய லியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் படம் லியோ. பல காலமாக தீவிர எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கும் இந்த படம் இன்னும் 3 நாட்களில் வெளியாகும் நிலையில் டிக்கெட்…

Read More
News

அந்த சீன் எடுத்தப்ப விஜய் கை எரிஞ்சி போச்சி… லியோ படப்பிடிப்பில் நடந்த சம்வம்!..

விஜய் நடித்து தற்சமயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. லியோ திரைப்படத்திற்கு தமிழ்நாடு அளவில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தளபதி ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் இருவருமே…

Read More
News

தியேட்டர்காரங்க பண்றதை பார்க்கும்போதுதான் பயமா இருக்கு!.. இறுதிக்கட்ட பயத்தில் லோகேஷ் கனகராஜ்..

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் லியோ. லியோ திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்சமயம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன.…

Read More
News

லியோ படத்தை பார்த்து அதை கத்துக்கோங்க!.. சன் பிக்சர்ஸ்க்கு போன் செய்து டோஸ் விட்ட ரஜினிகாந்த்!..

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். அவர் ஏற்கனவே ஜெய் பீம் என்னும் ஹிட் படத்தை கொடுத்திருப்பதால் இந்த…

Read More
News

லியோ படத்துக்கு வேற பேர் வைக்கலாம்னு இருந்தோம்!. டைட்டிலை தட்டி தூக்கிய விஷால்!.

தற்சமயம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டக்கூடிய திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. மக்கள் பலரும் லியோ திரைப்படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். ஏற்கனவே இருந்த வரவேற்பை திரைப்படத்தின் ட்ரைலர் மேலும் அதிகரித்துள்ளது. இந்த படம்…

Read More
News

இன்னும் கொஞ்ச நாள்ல சினிமாவை விட்டு போயிடுவேன்!.. அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துக்குமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகின்றன. இதுவரை அவர் இயக்கிய எந்த ஒரு…

Read More
News

விக்ரம்ல சொதப்பினதை லியோவில் சரி பண்ணியிருக்கேன்!.. தவறை திருத்திக்கொண்ட லோகேஷ்!..

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வந்த லியோ திரைப்படம் இன்னும் எட்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டுள்ளனர் தளபதி ரசிகர்கள்.…

Read More
News

சம்பளம் மட்டும் ஒரு கோடிக்கிட்ட கொடுத்திருக்கோம்!.. லியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திரைப்பட தொழிலாளர் சங்கம்!.

மக்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் உள்ளது லியோ திரைப்படத்தில் நான் ரெடி தான் வரவா என்கிற பாடலின் படப்பிடிப்பிற்காக 1400 பேர் வரவழைக்கப்பட்டனர். ஏனெனில் அந்த பாடலில்…

Read More