Trailer: ஞாபகமறதிகாரரும்.. பண திருடனும்.. மாரீசன் ட்ரைலரில் லீக் ஆன கதை..!

நடிகர் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கும் திரைப்படமாக மாரீசன் திரைப்படம் இருந்து வருகிறது. ஏற்கனவே மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்சமயம் அந்த படத்தின் டிரைலர் வெளியாகி இன்னும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி தயாரிப்பில் சதீஷ் சங்கர் என்பவர் இயக்கத்தில் மாரீசன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. படத்தின் கதைப்படி வடிவேலு ஞாபகம் ம்றதி நோய் கொண்ட ஒரு நபராக இருக்கிறார். பகத்பாசில் கதாபாத்திரம் திருடன் […]

Continue Reading

இதுதான் கதை… லீக்கான மாரிசன் படத்தின் கதை..!

மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வடிவேலு நடிக்கும் திரைப்படங்களுக்கென்று தனிப்பட்ட வரவேற்பு வர துவங்கியது. அதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேலு மாமன்னன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருந்தார். அதை மிக சிறப்பாகவே நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு மாரிசன் என்கிற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காது மற்றும் வடிவேலு இருவருமே கதாநாயகர்களாக நடித்திருக்கின்றன. இந்த படத்திற்கு ஏற்கனவே அதிக வரவேற்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை தற்சமயம் லீக் ஆகி இருக்கிறது. […]

Continue Reading