கல்யாணத்துக்கு பிறகு இதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்!.. சீக்ரெட்டை உடைத்த மஞ்சுமா மோகன்..
Manjima Mohan: சினிமாவில் ஒரே படத்தில் ஒன்றாக நடித்து வரும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் நமக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் நமக்கு பிடித்த நடிகர் நடிகைகள் என்றால் நாம் சொல்வே வேண்டாம். அந்த அளவிற்கு நமக்கு பிடிக்கும். இதனால் இவர்களை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும். ஆனால் அவ்வாறு திருமணம் செய்துக்காெண்ட சில ஜோடிகள் கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்று இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்த வருவார்கள். ஆனால் […]
Continue Reading