மீண்டும் மார்வெலுக்கு வரும் அயர்ன் மேன்.. குஷியில் ரசிகர்கள்!.
தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஹாலிவுட் சினிமா மீது அதிகமாக ஆர்வம் கொண்டவர்கள். விஜய் டிவியில் எப்போது ஹாலிவுட் டப்பிங் படங்கள் என்கிற விஷயம் துவங்கியதோ அப்போது முதலே அதிக ஆர்வம் கொண்டு ஹாலிவுட்…
