பொங்கலையே கலவரமாக்கிய மத கஜ ராஜா… 10 நாள் வசூல் நிலவரம்..!
பொங்கல் மற்றும் தீபாவளி மாதிரியான சிறப்பு தினங்கள் எல்லாம் தொடர்ந்து படங்கள் வெளியிடுவதற்கான தினங்களாக உள்ளன. அதிலும் 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் பல படங்களை பொங்கலுக்கு வெளியிடவே திட்டமிடுகின்றனர். இந்த நிலையில்…
