எதிர்நீச்சல் 2வில் இருந்த விலக காரணம்? வாயை திறந்த ஜனனி மதுமிதா..!
சன் டிவியில் அதிக பிரபலமாக ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களில் மிக முக்கியமான சீரியலாக எதிர்நீச்சல் என்கின்ற சீரியல் இருந்தது. பொதுவாக பெண்களை வில்லியாக வைத்துதான் நாடகங்களின் கதை அம்சங்கள் இருக்கும். ஆனால் எதிர்நீச்சல்…
