க்யூட் லுக்கில் இதய துடிப்பை எகிற செய்யும் மீனாட்சி சௌத்ரி.. பிரபலமாகும் பிக்ஸ்..!

தமிழில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. அதற்கு பிறகு அவர் நடித்த லக்கி பாஸ்கர், கோட் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்பொழுது தென்னிந்தியாவில் ஒரு முக்கிய நடிகையாக மீனாட்சி சௌத்ரி மாறி இருக்கிறார்.   அடுத்து எடுக்கப்பட இருக்கும் லக்கி பாஸ்கர் 2 திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெறுவதற்காக புகைப்படங்களை […]

Continue Reading

அந்த தமிழ் நடிகரோடு டேட்டிங் போக ஆசை.. அதிர்ச்சி கொடுத்த மீனாட்சி சௌத்ரி..!

சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் காரணமாக இப்பொழுது எல்லாம் எளிதாகவே நடிகைகள் மிக அதிகமாக பிரபலமடைந்து விடுகின்றனர். அப்படியாக பிரபலம் அடைந்து வரும் நடிகைகளில் நடிகை மீனாட்சி சௌத்ரி முக்கியமானவர் ஆவார். என்னதான் மீனாட்சி சௌத்ரி கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தாலும் கூட அவருக்கு அதிக வரவேற்பு பெற்றுக்கொடுத்த திரைப்படம் லக்கி பாஸ்கர் திரைப்படம் தான். லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மனைவி கதாபாத்திரத்தில் மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார். அதன் மூலமாக பலரும் விரும்பும் ஒரு நடிகராக […]

Continue Reading

அதை மட்டுமே செஞ்சு ஜெயிச்சிட முடியாது.. நடிக்கவும் தெரியணும்.. மீனாட்சி சௌத்ரி குறித்து இப்படி ஒரு பேச்சா..?

பெரும்பாலும் நடிக்க தெரியவில்லை என்றாலும் கூட சினிமாவில் கவர்ச்சி காட்டி மட்டுமே அதிக பிரபலம் அடைய முடியும் என்று நிறைய நடிகைகள் நினைத்து வருகின்றனர். அப்படியான நடிகைகளில் தமன்னா, மாளவிகா மோகன் போன்றவர்களை கூறலாம். இவர்கள் எல்லாம் நடிப்பை காட்டிலும் அவர்களுடைய கவர்ச்சி மீது தான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து அதன் மூலமாகதான் வரவேற்புகளையும் பெறுகின்றனர் இதனால் சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பவர்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைக்கும் என்கிற ஒரு பிம்பம் உருவாகியிருக்கிறது. ஆனால் எல்லா காலங்களிலுமே […]

Continue Reading