தனியா இருக்குறதுக்கும் தனிமையில் இருக்கிறதுக்கும் இதுதான் காரணம்.. மீனாட்சி சௌத்ரியின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்.!

சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது தென்னிந்தியா போற்றும் நடிகையாக மாறியிருப்பவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. மீனாட்சி சௌத்ரி தமிழில் முதன் முதலாக சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படத்திலேயே அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் நடித்தார் மீனாட்சி சௌத்ரி. ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தி கொடுத்தது. அதற்கு பிறகு அவர் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு எக்கச்சக்கமான […]

Continue Reading

விஜய் படத்தால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்.. வெளிப்படையாக கூறிய கோட் பட நடிகை..!

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். பெரும்பாலும் தமிழ் நடிகைகள் பலரும் ஒரு முறையாவது விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. ஏனெனில் விஜய் படத்துக்கு என்று பெரிய வரவேற்பு உண்டு. அது நடிகைகளுக்கும் அதிக வரவேற்பை உண்டாக்கி கொடுக்கும். இந்த நிலையில் நடிகர் விஜய்யுடன் நடித்தது தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக நடிகை மீனாட்சி சௌத்ரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தற்சமயம் சினிமாவில் பிரபலமாகி வரும் ஒரு […]

Continue Reading

அப்பாவுக்கு பிறகு எல்லாமே இழந்து நின்னேன்.. லக்கி பாஸ்கர் நடிகையின் துயர பக்கங்கள்..!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில்தான் நடித்தார் என்றாலும் கூட இப்பொழுது தென்னிந்தியா முழுவதும் ட்ரெண்டான ஒரு நடிகையாக மாறி இருப்பவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. மீனாட்சி சௌத்ரி சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் கூட அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் இளம் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படத்தில் உச்சபட்ச கவர்ச்சியில் நடித்திருந்தார் மீனாட்சி சௌத்ரி. அந்த படம் அவருக்கு நல்ல […]

Continue Reading

மீனாட்சி சௌத்ரியுடன் ஒரு வருஷம் முன்னாடியே… அதிர்ச்சி கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.. திறமையான ஆள்தான்..!

வானொலியில் தொகுப்பாளராக பணிபுரிந்து தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கியமான பிரபலமாக மாறி இருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆரம்பத்தில் காமெடி நடிகராக நடிக்க வந்தாலும் தன்னுடைய திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். எனவே மிகவும் துணிச்சலாக கதாநாயகனாக திரைப்படங்களில் களமிறங்கினார் ஆர்.ஜே பாலாஜி. அப்படியாக அவர் நடித்த எல்.கே.ஜி திரைப்படம் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து காமெடியான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஆர்.ஜே பாலாஜி. […]

Continue Reading