விஜய் ஆண்டனி மகள் திடீர் தற்கொலை- திரையுலகில் பெரும் அதிர்ச்சி!..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமாக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சமூக பொறுப்புடன் பல விஷயங்களை செய்து வருகிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 2 வெளியானபோது மக்களுக்கு…
