முதலமைச்சர் ஆனதுக்காக அந்த வேலையெல்லாம் பார்க்க முடியாது… அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த எம்.ஜி.ஆர்!..
தமிழ் திரையுலகில் திரையில் மட்டும் கதாநாயகனாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மக்கள் மத்தியில் கதாநாயகனாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பொதுவாகவே எம்.ஜி.ஆர் அவர் நடிக்கும் திரைப்படங்களில் ரிக்ஷா காரன், மீனவர் என பாமர மக்களின் பாத்திரத்தை எடுத்தே நடித்திருப்பார். அதனாலேயே அவருக்கு பாமர மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பொதுவாக எம்.ஜி.ஆர் படம் வெளியாகிறது என்றாலே அதை வெற்றி படமாக்குவது கீழ்த்தட்டு மக்கள்தான். இதனை தொடர்ந்து அரசியலில் இருந்த எம்.ஜி.ஆருக்கு தி.மு.க கட்சியில் ஏற்பட்ட […]
Continue Reading