சார் எய்ட்ஸ் இல்லன்னு சொல்லுங்க சார்..! என்னை வீழ்த்த நினைச்சாங்க.. வெளிபடையாக கூறிய மைக் மோகன்..!
1980களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகர் மைக் மோகன். மூடுபனி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மைக் மோகன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் அவருக்கு 1981 இல் வந்த பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தார். அதே சமயம் அப்போதைய காலகட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகராகவும் மைக் மோகன் இருந்து வந்தார். அவர் நடிக்கும் ஒவ்வொரு […]
Continue Reading