mic mohan

கூச்சமே இல்லாமல் அதை காட்டிய ரசிகை!. புருஷன் காலில் விழணும்.. ஓப்பன் டாக் கொடுத்த மைக் மோகன்!.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தனக்கான ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்துக் கொண்டவர் என்றால் அது மைக் மோகன். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த மைக் மோகன் திடீரென்று சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார். புதுமுக நடிகர்கள் வர வர மைக் மோகன் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். ஆனால் இவரின் நடிப்பு பெரும்பாலான பெண் ரசிகைகளை ஈர்த்தது என்று தான் […]

Continue Reading