தமிழில் இதுவரை வந்த சூப்பர்ஹீரோ படங்கள்.. ஒரு லிஸ்ட்!..
எல்லா காலங்களிலும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று அதிக வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் உலகம் முழுக்கவே சூப்பர் ஹீரோ கதைகளை கொண்டாட ஒரு ரசிக கூட்டம் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுக்க சூப்பர் ஹீரோ திரைப்படங்களை எடுப்பதற்கான முயற்சிகளும் இருந்து கொண்டு உள்ளன. இந்த நிலையில் தமிழில் அப்படி எடுக்கப்பட்ட சில திரைப்படங்களை இப்போது பார்க்கலாம். வேலாயுதம்: நடிகர் விஜய் நடித்து வெளியான வேலாயுதம் திரைப்படம் ஒரு வகையில் சூப்பர் ஹீரோ திரைப்படம்தான். சக்திகள் இருப்பவர் […]
Continue Reading