டைட்டில் வின்னர் முத்துக்குமரனுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த தொகை.. இதுதான் காரணமாம்.!
கடந்த 3 மாதங்களாக மக்களின் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வெளியாகி கொண்டிருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த போட்டியாளர்கள் பலரும் ஃபைனல் வரை வந்தது என்பது பலருக்குமே ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. 105 நாட்களாக இந்த நிகழ்ச்சி நடந்து வந்தது. முதல் நாளில் இருந்தே சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் இருவருமே இதில் இருந்து வருகின்றனர். முதல் இரண்டு வாரங்களில் இவர்கள் இருவருமே பெரிதாக எதுவும் செய்யாமல் இருந்தனர். எனவே […]
Continue Reading