ஆஸ்கர் இறுதி பட்டியலில் ’நாட்டு நாட்டு’ பாடல்! வரலாற்றில் இதுதான் முதல் தடவை!
தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் வசூல் சாதனையை படைத்தது. அதை தொடர்ந்து ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்தை கோல்டன் க்ளோப் விருதுகள், ஆஸ்கர் விருதுகள் என பல விருது போட்டிகளுக்கும் கொண்டு சென்றுள்ளார். ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்டோர் […]
Continue Reading