UK senthilkumar narendra modi

மோடியை பார்க்க போனதுக்கு தீவிரவாதின்னு பட்டம் குத்திட்டாங்க!.. ஒளிப்பதிவாளருக்கு நடந்த கொடுமை!..

பொதுவாக பொதுமக்கள் பிரபலங்களை போய் காண்பது அரிதான விஷயமாக இருக்கும். பல கஷ்டங்களை அனுபவித்து அவர்கள் சென்று பார்ப்பது வழக்கமாக இருக்கும். ஆனால் ஒரு பிரபலத்தை பார்த்ததால் தனக்கு பிரச்சனை ஏற்பட்டதாக பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் தனது பேட்டியில் கூறியுள்ளார். யூகே செந்தில் குமார் தமிழில் பல திரைப்படங்களுக்கு ஒளி பதிவாளராக இருந்துள்ளார். மிகவும் பிரபலமான நபரும் கூட இவருக்கு பிரதமர் மோடியின் மீது மிகுந்த ஆவல் உண்டு. ஒரு முறை பிரதமர் மோடியை நேரில் […]

Continue Reading
kushboo

பிரதமரை விமர்சிப்பவர்கள்தான் இப்படி நடந்துக்குவாங்க! –  பரபரப்பை ஏற்படுத்திய குஷ்பு!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை குஷ்பு. பல வருடங்களாக சினிமாவில் கதாநாயகியாக இருந்து வந்தவர் நடிகை குஷ்பு. சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார் குஷ்பு, முன்னர் திமுகவில் இருந்த குஷ்பு தற்சமயம் பாஜக கட்சியில் செயல்ப்பட்டு வருகிறார். இதனால் அடிக்கடி பிரதமர் மோடிக்கு ஆதரவான பதிவுகளை இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்ட […]

Continue Reading