நஸ்ரியா நடிச்ச படத்தை பார்த்து கொலை குற்றத்தில் இறங்கிய வாலிபர்.. சூக்ஷிம தர்ஷினி திரைப்பட விமர்சனம்.!
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து பலரும் படு தோல்வி அடைந்து வருகின்றனர். ஆனால் மக்களுக்கு பிடித்த வகையிலான படங்களை தருவதற்கு பெரிய பட்ஜெட் தேவையில்லை. நல்ல கதைகள் இருந்தால் போதும் என்று மலையாள சினிமாவில் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அப்படியாக சமீபத்தில் வந்து அதிக பிரபலமடைந்த திரைப்படம்தான் சூக்ஷமதர்ஷினி. இந்த திரைப்படத்தில் நடிகை நஸ்ரியா கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகர் பேசில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் […]
Continue Reading